பி.சி.சி.ஐ., கட்டுப்பாடு - "தொடரின் போது வீரர்களுடன் குடும்பத்தினர் இருப்பது அவசியம்
கிரிக்கெட்
பி.சி.சி.ஐ., கட்டுப்பாடு - "தொடரின் போது வீரர்களுடன் குடும்பத்தினர் இருப்பது அவசியம் ,இந்திய ஜாம்பவான் கபில்தேவ் கூறுகையில்,. அணியின் நலனும் முக்கியம். சமநிலையை பின்பற்ற வேண்டும்," என்றார்.
ஷபாலி
'ஒன் டே டிராபி' தொடர் இந்திய கிரிக்கெட் போர்டு சார்பில் பெண்களுக்கான (23 வயது) தொடர் நடத் தப்படுகிறது. கவுகாத்தியில் நடந்த காலிறுதிக்கு முந்தைய போட்டியில் கர்நாடகா, ஹரியானா மோதின. 'டாஸ்' வென்ற ஹரியானா கேப்டன் ஷபாலி வர்மா, பீல்டிங் தேர்வு செய்தார். ஹரியானா அணி 42 ஓவரில் 219/4 ரன் எடுத்து, 6 விக்கெட்டில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறியது.
0
Leave a Reply